Jul 04

பி.எம் டி.வி கேபில் நெட்வொர்க் மெகா டி.வி ஐ ஒளிபரப்பியது!

அல்ஹம்துலில்லாஹ்! 3.7.2014 மாலை முதல் கோட்டக்குப்பத்தில் பி.எம் டி.வி கேபில் நெட்வொர்க் மெகா டி.வி ஐ ஒளிபரப்பியது. கோட்டக்குப்பம் முஸ்லிம்கள் தினமும் காலை 3.30 முதல் 5.00 மணி வரை சஹர் நேர சிறப்பு மார்க்க சொற்பொழிவை கண்டு பயனடைய துஆ செய்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

458826965_640 images (3)

Jul 03

சுதாரித்துகொள்ளுமா பி.எம் டி.வி?

458826965_640 images (3)

 

 

 

 

 

 

 

B.M TV Network) பி.எம் டி.வி க்கு முடிவு கட்டப்படுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோட்டக்குப்பம் பகுதியில் முஸ்லிம் விரோதப்போக்கில் பி.எம் டி.வி சமீப காலமாக களம் கண்டு வருகிறது.
புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கூடுதலான வழிபாட்டில் ஈடுபடுவர். இந்நேரத்தில் அதிகமான மார்க்க நிகழ்ச்சிகளை கண்டு மார்க்கம் அறிந்து கொள்ள தினமும் காலை 3.30 முதல் 5.00 வரை ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மெகா டி.வி யில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை மூலம் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த சேனல் இப்பகுதி முழுக்க தெரிவதில்லை இதை பற்றி பல முறை பேசியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. வரக்கூடிய வெள்ளிக் கிழமைக்குள் இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தவ்ஹீத் ஜமாஅத் அடுத்ததாக என்ன செய்யும் என்று அறிவிக்கும். தயாராக இருங்கள்! அல்லது திருந்தி சுதாரித்துகொள்ளுமா பி.எம் டி.வி?

Jul 03

நல்லவன் என்பதாலும் தீயவன் என்பதாலும் அவர் சார்ந்தவர் அப்படி அமைவதில்லை

கோட்டக்குப்பம் தவ்ஹீத் மர்கஸில் நல்லவன் என்பதாலும் தீயவன் என்பதாலும் அவர் சார்ந்தவர் அப்படி அமைவதில்லை என்ற தலைப்பில் சகோ முஹம்மது அலீ உரை நிகழ்த்தினார் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்சி நடைபெற்றது.

ஜுஸ்வூ 3
1. இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?

2. வட்டி வாங்குபவர்களுக்கான தண்டனை குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

பயானிளிருந்து
3. நபியின் சொந்தத்தில் யாரெல்லாம் நரகில் இருப்பர்கள்!?

Jul 03

1.07.2014 அன்று கேட்க்கப்பட்ட கேள்விகள்:

1.07.2014 அன்று கேட்க்கப்பட்ட கேள்விகள்:

1. நன்மை என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

2. அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?

3. தீமைக்கு நபி ஸல் கூறிய வரைவிளக்கணம் என்ன?

Jul 03

சிறப்பாக துவங்கியது ரமலான் இரவு நேர நிகழ்ச்சிகள்!

சிறப்பாக துவங்கியது ரமலான் இரவு நேர நிகழ்ச்சிகள்!
1. இரவு தொழுகை
2. பயான்
3.கேள்வி பதில் நிகழ்சி

1. அல்லாஹ்வின் உதவியால் மக்கள் திரலாக திரண்டு தொழுது வருகின்றனர்.

2. வாழ்வியல் தத்துவம் என்ற தலைப்பில் சகோ முஹம்மது அலீ முதல் விஷயாமாக அன்றாடம் குடும்பம், சொந்தம், சமுதாய ரீதியாக ஏற்படும் சண்டை குழப்பம் போன்றவற்றிர்க்கு இஸ்லாம் கூரும் தீர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.

3. முதல் நாள் கேள்விகள் மற்றும் பதில்கள்!:
ஜுஸ்வூ 1
1. கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?
A) கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். ஆதாரம் : (2:67)

அல்லாஹ்வும் கேலி செய்கிறான்.
அதிலேயே அவர்களை தடுமார செய்கிறான்.

2. யஃகூபு (அலை) தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத்து (உபதேசம்) என்ன?
A) ”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர். (2:132-133)

3. ரமலானில் ஃபஜ்ர் பாங்கு சொல்பவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்

BY. TNTJ KTM

Jun 28

ரமலான் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை:

ரமலான் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை:

பிறைதேட வேண்டிய நாளான இன்று (28.06.14) சனிக்கிழமை பிறை பார்த்ததாக எந்த தகவலும் வரவில்லை.

மேகமூட்டம் ஏற்பட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஞாயிறு (29.06.14) அன்று மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு :
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் வழங்கும் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5மணி வரை ஒளிபரப்பாகும்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

10464005_812336675452015_2313336837204756952_n

Jun 28

மோர்சார் தெரு பகுதிகளில் மின்சாரம் 210 VOLT ஐ கடந்தது!

அல்ஹம்துலில்லாஹ்!
மோர்சார் தெரு பகுதிகளில் மின்சாரம் 210 VOLT ஐ கடந்தது!
நடைமுறைக்கு வந்தது புதிய டிரான்ஸ்ஃபார்மர்! பின்னணியில் தவ்ஹீத் ஜமாஅத்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

P1020402 P1020405 P1020409 P1020411

Jun 14

நபி வழியில் திருமணம்!

P1020322 P1020323
எளிய திருமணமே பரகத் நிறைந்த திருமணம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், விழுப்புரம் கிழக்கு மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பில்
கடந்த 13.06.2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் எளிய திருமணமே பரகத் நிறைந்த திருமணம்! என்ற தலைப்பில் உரை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நபி வழித் திருமணமும் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!